கோலி சோடாவைக் கண்டு மிரண்ட சமந்தா
தமிழ்சினிமாவின் வழக்கமான இலக்கணத்தை முறியடித்து தற்போது பல படங்கள் வரத் தொடங்கியுள்ளன.
அந்தவகையில் தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கோலி சோடா படம் நேர்மறையான விமர்சனத்தை பெற்றுள்ளது.
பெரிய ஹீரோக்களின் ஆக்சன் காட்சிகள் இல்லாமல் சிறுவர்களைக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படம் திரையுலகினர் பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
இத்திரைப்படத்தை சமீபத்தில் பார்த்த நடிகை சமந்தா, இப்படத்தில் கண்ணாடி அணிந்து ஏடிஎம் என்ற கதாபாத்திரத்தில் நடித்த பெண்ணின் நடிப்பு தன்னை வெகுவாக கவர்ந்துள்ளது என்றும் அப்பெண்ணை கட்டியணைத்து வாழ்த்து தெரிவிக்கவேண்டும் எனவும் தனது டவிட்டர் தளத்தில் டிவிட்டியுள்ளார்






0 கருத்துகள்: